தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06-11-2013 அன்று கிழங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "இறையச்சம் உடையவர்களின் இனிய பண்புகள்" என்ற தலைப்பிலும்,
சகோதரி ஃபாஜிலாஅவர்கள் " நாவைப் பேணுவோம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....
இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "இறையச்சம் உடையவர்களின் இனிய பண்புகள்" என்ற தலைப்பிலும்,
சகோதரி ஃபாஜிலாஅவர்கள் " நாவைப் பேணுவோம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....
No comments:
Post a Comment