தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக 29.11.2013 அன்று இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் தனது சந்தேகங்களுக்கு பதில் அறிய விரும்பிய அவினாசி ஆட்டயம்பாளையம் பிறமத சகோதரர்.ராதாகிருஷ்ணன் க்கு திருப்பூர் மாவட்ட செயலாளர்.சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தெளிவான விளக்கங்கள் வழங்கினார்கள்....
No comments:
Post a Comment