தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 24-11-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் துஃபைல் அவர்கள் நபிகளாரின் வரலாறு என்ற தலைப்பிலும்,
சரீஃப் அவர்கள் ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலும்,
தன்வீர் அஸார் அவர்கள் இணைவைப்பின் வகைகள் என்ற தலைப்பிலும்,
சம்சுதீன் அவர்கள் அபூபக்கர்(ரலி)யின் சிறப்பு என்ற தலைப்பிலும்,
அப்பாஸ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும்,
யாசர் அவர்கள் முஸ்லீம் பெண்கள் எங்கே என்ற தலைப்பிலும்,
அசேன் அவர்கள் கோடையை மிஞ்சும் கொடிய நரகம் என்ற தலைப்பிலும்
செய்யது இப்ராஹீம் அவர்கள் இஸ்லாமிய இளைஞர்கள் என்ற தலைப்பிலும், உரையாற்றினார்கள்.
மேலும் இந்த பயிற்சியில் கிராஅத் பயிற்சியும் செய்தி வாசிக்கும் பயிற்சியும் நடைபெற்றது
No comments:
Post a Comment