"பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி" _மங்கலம் கிளை தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 10-11-2013 அன்று மாலை 04:30 மணி முதல் 07:00 மணி வரை "பெண்களுக்கான ஜனாஸா குளிப்பாட்டும் பயிற்சி" தர்பியா நடைபெற்றது சகோதரி.கோவை மும்தாஜ் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்..
ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....
No comments:
Post a Comment