தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Monday, November 18, 2013
தமிழகஅரசே! நடவடிக்கை எடு!! _ போஸ்டர் மடத்துக்குளம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பில் 15.11.2013 அன்று தமிழகஅரசே! நடவடிக்கை எடு!! அதிமுக இணையதளத்தை முடக்கி அதன் பழியை முஸ்லிம்களின் மீது சுமத்தி தமிழகத்தில் கலவரத்தை தூண்ட துடிக்கும் பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் மீது தமிழகஅரசே! நடவடிக்கை எடு!! எனும் போஸ்டர் நகரின் முக்கிய இடங்களில்ஒட்டப்பட்டது.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah