பிறமத சகோதரர் அவசர இருதய அறுவை சிகிச்சைக்கு இரத்த தானம் _நல்லூர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 23.11.2013 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிறமத சகோதரர்.நாகராஜன் அவர்களின் அவசர இருதய அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட O+ இரத்தம் 3 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment