தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 24-11-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 08:00 மணி வரை நகரின் பிரதான பகுதியில், மார்க்கவிளக்க புத்தகங்கள், மார்க்கஅறிஞர்கள் உரையாற்றிய DVDகள் கொண்ட புக் ஸ்டால் அமைத்து பொதுமக்களிடம் தாவா செய்யப்பட்டது
..
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah