Tuesday, November 26, 2013

"தொழுகை" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25-11-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை பெரியபள்ளிவாசல் அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

No comments: