தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Saturday, November 2, 2013
S.V.காலனி ஏழை சகோதரிக்கு ரூ.5000/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து S.V.காலனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி.(கமர்தீன் தாயார்) அவர்களுக்கு ரூ.5000/=மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah