இஸ்லாமிய சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தவ்ஹீத் பிரச்சாரம் _S.V.காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 15.11.2013 அன்று இஸ்லாமிய சகோதரர்களுக்கு தவ்ஹீத் பிரச்சாரம் தாவா செய்து (பெண்களுக்கான நபி வழி சட்டங்கள், இஸ்லாமிய அடிப்படை கல்வி, பெண்களுக்கான கேள்வி பதில், தப்லிக் தாலிம் ஒரு தொகுப்பு ) ஆகிய 4 புத்தகம் வழங்கப்பட்டது
No comments:
Post a Comment