தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Monday, December 23, 2013
ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர்கள் கூட்டம்" _ நாளிதழ் செய்தி...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 22-12-2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர்கள் கூட்டம்" பெரியகடைவீதி கிளை மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது ...
மாநில பொது செயலாளர் சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் அவர்களும் சிறைசெல்லும் போராட்ட அவசியமும், இம்மை மறுமை நன்மைகளையும் தெளிவாக விளக்கியது கலந்து கொண்டவர்களுக்கு உற்சாகமூட்டும் வண்ணம் அமைந்தது... இந்த நிகழ்ச்சியில் பத்திரிக்கையாளருக்குமாநில பொது செயலாளர் சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் வழங்கிய பேட்டி video.. நாளிதழ்களில் வந்த செய்தி...
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah