தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Monday, December 23, 2013
"மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" _சிட்கோ கிளை கண்டன போஸ்டர்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ கிளையின் சார்பாக 20-12-2013 அன்று ஓரின சேர்க்கைக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை மறுஆய்வுசெய்யத் துடிக்கும் மத்திய அரசே ! "மத்திய அரசே! மனிதகுலத்தை அழிக்காதே!" எனும் தலைப்பில் கண்டனபோஸ்டர்கள்சிட்கோ நகரின் பிரதான பகுதிகளில் ஒட்டப்பட்டது...
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah