தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Sunday, December 1, 2013
"ஆண்கள் கொடுப்பது கடமை, பெண்ணிடம் வாங்குவது மடமை" கோம்பைத் தோட்டம் கிளை போஸ்ட்டர்தாவா
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாஅத் திருப்புர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக25.11.2013 அன்று பொதுமக்கள் கவனிக்கும் பகுதிகளில் "ஆண்கள் கொடுப்பது கடமை, பெண்ணிடம் வாங்குவது மடமை" என்கின்ற தலைப்பில்மஹர் பற்றிய திருக்குர்ஆன் வசன போஸ்ட்டர் 100 ஒட்டி தாவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah