Monday, December 16, 2013

"அழைப்பாளர்களின் பண்புகள்" _கோம்பை தோட்டம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளையின் சார்பாக 15/12/2013 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 
இதில் சகோதரர். அகமது கபீர் அவர்கள் "அழைப்பாளர்களின் பண்புகள்" என்ற தலைப்பிலும்,
சகோதரர் ஆஸம் அவர்கள் "அழிவை நோக்கி நாம்" என்கின்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் அதிகமான சகோதரர்கள்  கலந்துகொண்டனர்.

No comments: