Monday, December 16, 2013

பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 15.12.13  அன்று பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இதில் சகோதரர். யாசர் அராபத்  அவர்கள், 
கலந்துகொண்ட சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார். 
35 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு   பயனடைந்தனர்.. அல்ஹம்துலில்லாஹ்
 



No comments: