"ஜனவரி 28 நோட்டீஸ் விநியோகம் செய்து பெண்கள் குழு தஃவா _வெங்கடேஸ்வரா நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை யின் சார்பாக 14.01.2014 அன்று பெண்கள் குழு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள வீடுவீடாக சென்று, "ஜனவரி 28 போராட்டம் ஏன்? எதற்கு?" நோட்டீஸ் விநியோகம் செய்து பெண்கள் குழு தஃவா செய்தனர்.
No comments:
Post a Comment