தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-01-2014 அன்று பெரியபள்ளிவாசல் அருகிலும் பதினாறு வீட்டு லைனிலும் தெருமுனை பயான் நடைபெற்றது.
இதில் சகோ யாசர், பிலால் ஆகியோர் ஜனவரி 28 ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அப்போது ஜனவரி 28 தொடர்பான துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது மேலும் தஃவா ஸ்ட்டிக்கர்கள் ஓட்டப்பட்டது
No comments:
Post a Comment