"ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட அவசியம்" _பெரியதோட்டம் கிளை விழிப்புணர்வு பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 24.01.2014 அன்று மதரசா குழந்தைகள் ,அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் "ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட அவசியம்" பற்றி கிளை நிர்வாகிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்....
No comments:
Post a Comment