Saturday, January 25, 2014

கிராமத்தில் ஜனவரி 28 பஸ் டோக்கன் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 24.01.2014 அன்று துருக்க நாயக்கன்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள முஸ்லீம்களுக்கு "ஜனவரி 28 சிறைசெல்லும் போராட்ட அவசியம்" பற்றி கிளை நிர்வாகிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து, கலந்து கொள்ளும் சகோதர சகோதரிகளை கணக்கெடுத்து பஸ் டோக்கன் வழங்கினார். ....  
அல்ஹம்துலில்லாஹ்...

No comments: