தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக 19.01.2014 அன்று காலை முதல் மாலை வரை காளி பாளையம், கரையூர், செலாம்பாளையம், 3 கிராமங்களுக்கு கிளை சகோதரர்கள் , வீதி,வீதியாக சென்று "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்பதை நோட்டீஸ் வழங்கியும்
பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய 7 இடங்களில் சகோ.பசீர், சகோ.சதாம்உசேன், மற்றும் சகோ.சேக்அப்துல்லாஹ் ஆகியோர் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்று தெருமுனை பிரச்சாரமும் செய்தனர்....அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment