பதிவுகளின் பட்டியல்...

Saturday, January 11, 2014

தாராபுரம், தாராபுரம் 6வது வார்டு, அலங்கியம் கிளை செயல் வீரர் கூட்டம்" _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 10.01.2014 அன்று  தாராபுரம், தாராபுரம் 6வது வார்டு, அலங்கியம் கிளைகளுக்கு  ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர்  கூட்டம்" தாராபுரம் மர்கஸில்  நடைபெற்றது. 
"ஜனவரி28  போராட்டத்திற்கு செய்யவேண்டிய பணிகள் " பற்றி மாவட்ட நிர்வாகிகள் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்...
கிளை நிர்வாகிகள், சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்... 
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah