தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 05.01.2014 அன்று காலை 10.00மணி முதல் 2.00 மணி வரை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து
" புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம் " நடைப்பெற்றது.
இதில் 170 நபர்களுக்கு புகையிலை மற்றும் புகை பழக்கத்தை விட
இலவச மருத்துவ ஆலோசனையும், மற்றும் மாத்திரையும் (swingam) தரப்பட்டது. புகை, புகையிலையினால் ஏற்படும் தீங்கு குறித்து பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah