Sunday, January 26, 2014

"சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் கிழிப்பு... பேனர்கள் உடைப்பு._ திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பில்  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் மற்றும் போஸ்டர்களை சமூக விரோதிகள் நள்ளிரவில் கிழித்து அராஜகம் .....  

 திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிராமத்தில் தர்கா கமிட்டி  25.01.2013 அன்று இரவு தர்கா கந்தூரி விழா நடத்தி.. நள்ளிரவு வரை மார்க்க விலக்க சொற்பொழிவு நடத்தினார்கள்....
 விளைவு ... போஸ்டர்கள் கிழிப்பு... பேனர்கள் உடைப்பு..  
என்ன பயானோ? .....

தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை  நிர்வாகிகளின் போராட்ட பணி அவர்களை அச்சமடைய வைத்துள்ளது...அல்ஹம்துலில்லாஹ்.....

மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்ஷாஅல்லாஹ் கயவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.... 


 

No comments: