Tuesday, January 21, 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை யின் சார்பாக 20.01.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

No comments: