Sunday, January 26, 2014

கிராமங்களில் சிறைசெல்லும் போராட்ட போஸ்டர் ,ப்ளெக்ஸ் பேனர்கள் -மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 24.01.2014 அன்று கடத்தூர், சோழமாதேவி, உட்பட கிராமங்களில்   "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி கிளை நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டி, ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்......  
அல்ஹம்துலில்லாஹ்...



No comments: