இரண்டு நன்மைகள் பெற்று தரும் அமல்கள் _மங்கலம் கிளை பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 18.01.2014 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "இரண்டு நன்மைகள் பெற்று தரும் அமல்கள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment