Tuesday, January 21, 2014

"சிறை செல்லும் போராட்டம் எதற்கு?" மடத்துக்குளம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை யின் சார்பாக 21.01.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.அப்துர்ரசீத் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் எதற்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

No comments: