தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Tuesday, January 14, 2014
இணைவைப்பிற்கு எதிராக தவ்ஹீத் பிரச்சாரம் _வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்வடுகன்காளிபாளையம்கிளையின் சார்பாக 13.01.2014 அன்று இணைவைப்பிற்கு எதிராக தவ்ஹீத் பிரச்சாரம் செய்துவீட்டிற்கு முன்பு தொங்கவிடப்பட்டிருந்த தகடு இணைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah