Friday, January 17, 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _M.S.நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  M.S.நகர்  கிளை யின் சார்பாக 17.01.2014 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு ஜூம்மாஹ் தொழுகை முடித்து வரும் சகோதரர்கள் மத்தியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.   
இதில் சகோ.ரசூல் மைதீன் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
கிளை சகோதரர்கள்  "இஸ்லாமியர்களின் தியாகமும்,  இன்றைய இழி நிலையும்" எனும் ப்ளெக்ஸ் பேனர்களைபிடித்திருந்தது......
பொது மக்கள் ஆர்வமுடன் பார்த்து உண்மையை அறியும் வண்ணம் அமைந்தது...



No comments: