Thursday, January 23, 2014

சிறை செல்லும் போராட்ட ப்ளக்ஸ்பேனர்கள் _மங்கலம், மங்கலம் கோல்டன் டவர், மங்கலம் R.P. நகர், கிளை

 
 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், மங்கலம் கோல்டன் டவர், மங்கலம் R.P. நகர், கிளைகளின் சார்பாக 20-01-2013 அன்று இரண்டு இடங்களில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட  3*5 என்ற அளவில் ப்ளக்ஸ்பேனர்கள் வைக்கப்பட்டது அதே போன்று 8*12 என்ற அளவில் ஒரு இடத்தில்பேனர் வைக்கப்பட்டது

No comments: