மாவட்ட பொருளாளர் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "இந்திய அரசுப் பதவிகளில் முஸ்லிம்கள் இல்லாததின் பாதிப்பு"களை தெளிவாக விளக்கி , இட ஒதுக்கீட்டின் அவசியத்தை தெளிவாக எடுத்து சொன்னார்கள்....
மாவட்ட துணை தலைவர்.சகோ.ஷாஜஹான், மாவட்ட வர்தகரணி செயலாளர் சகோ. பசீர் மற்றும் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு அதிகமான மக்களை அழைத்துசெல்ல செய்யவேண்டிய பணிகள் குறித்தும், அதற்கான பொருளாதாரம் திரட்டுவது குறித்தும் இனி செயல்பட வேண்டிய வழிமுறைகளை ஆலோசனை வழங்கினார்... .....
சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment