Monday, February 17, 2014

பெண்களுக்காக ஜனாஸா பயிற்சி _பெரிய கடை வீதி கிளை தர்பியா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 16.02.2014 அன்று பெரிய கடை வீதி கிளை  (MKM ரைஸ் மில் காம்பவுண்ட்)  மர்கஸில் சகோதரி. குர்ஷீத் பானு  அவர்கள்  பெண்களுக்காக ஜனாஸா பயிற்சி  வழங்கி  தர்பியா  நடைபெற்றது...
அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

No comments: