தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Saturday, February 15, 2014
"தொழுகையின் அவசியம்" _பெரிய தோட்டம் கிளை பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 14.02.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரி.ஷபாமா அவர்கள்"தொழுகையின் அவசியம்"என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். மதரசா குழந்தைகளுடன் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah