பதிவுகளின் பட்டியல்...

Monday, March 31, 2014

சமூக தீமைகளுக்கு எதிராக 51இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் _மங்கலம் R.P. கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. கிளையின் சார்பாக 30-03-2014 அன்று காலை 09.30 முதல் மாலை 06.00 வரை மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில்   சமூக தீமைகளுக்கு எதிராக 51இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

மாவட்ட பேச்சாளர்கள் சகோ.யாசர், சகோ.சதாம், சகோ.பசீர், சகோ.சபியுல்லாஹ் மற்றும் மாணவரணி யாசர்  ஆகியோர்  உரை நிகழ்த்தினார்கள்.

பொதுமக்கள் பயன் பெரும் வகையில் இந்த தொடர் தெருமுனை பிரச்சாரம் அமைந்தது...

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah