தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. கிளையின் சார்பாக 30-03-2014 அன்று காலை 09.30 முதல் மாலை 06.00 வரை மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சமூக தீமைகளுக்கு எதிராக 51இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
பொதுமக்கள் பயன் பெரும் வகையில் இந்த தொடர் தெருமுனை பிரச்சாரம் அமைந்தது...

No comments:
Post a Comment