தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 27.03.2014 அன்று நமதுஅலுவலகத்திற்கு வருகை தந்த கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்.சகோ.A.P.நாகராஜன் அவர்களுக்கு நமது அரசியல் நிலைபாடுகள், பிரச்சார முறைகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமான எந்த ஒரு நடவடிக்கையும் இருக்காது என்பதை எடுத்து சொல்லி திருகுர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
Saturday, March 29, 2014
கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்.சகோ.A.P.நாகராஜன்க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _மங்கலம் R.P.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 27.03.2014 அன்று நமதுஅலுவலகத்திற்கு வருகை தந்த கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்.சகோ.A.P.நாகராஜன் அவர்களுக்கு நமது அரசியல் நிலைபாடுகள், பிரச்சார முறைகள் மற்றும் இஸ்லாமிய அடிப்படைக்கு மாற்றமான எந்த ஒரு நடவடிக்கையும் இருக்காது என்பதை எடுத்து சொல்லி திருகுர்ஆன் தமிழாக்கம் , மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment