தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை பொதுகுழு 30.03.2014 அன்று மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் தலைமையில், மாவட்ட பொருளாளர்.முஹம்மது சலீம், மாவட்டதுணை செயலாளர்கள் 1) சேக்பரீத், 2)அப்துர்ரஹ்மான் முன்னிலையில் மற்றும் கிளை
உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற்றது...
மாவட்ட பொருளாளர். சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "நிர்வாகிகளின் தகுதியும் கடமையும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி நிர்வாகிகளின் பொறுப்புகளை தெளிவுபடுத்தினார்.
புதிய துணை தலைவர் ஆக சகோ. மஹபூப் பாஷா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்....
மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் "தாவா பணியை வீரியப்படுத்த வேண்டிய அவசியமும் மற்றும் நமது திட்டங்களும் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி தாவா பணியை அதிக்கப்படுத்த வலியுறுத்தினார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyjOPodxakUAd93qxofUL5soTYwvKyaXTi1Cz6bcSMB-zHdvZR4b-Gg0rpZrpobzz7y5vTeJOgSxrfL9qDsycWcWqYYOxWDdf99bVSaZxrfgS03dXPSpFHFeO_GtZhHVs1Ulsh3HnFTBHN/s1600/IMG-20140330-WA0001.jpg)
புதிய துணை தலைவர் ஆக சகோ. மஹபூப் பாஷா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்....
மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் "தாவா பணியை வீரியப்படுத்த வேண்டிய அவசியமும் மற்றும் நமது திட்டங்களும் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி தாவா பணியை அதிக்கப்படுத்த வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment