Wednesday, March 12, 2014

"தொழுகை" அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளை  சார்பில் 09.03.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அஹமது கபீர் அவர்கள்  "தொழுகை"  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

No comments: