தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Monday, March 17, 2014
"இஸ்லாத்தின் அடிப்படையில் நமது அரசியல் நிலைப்பாடு _திருப்பூர் மாவட்ட அவசர செயற்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 16.03.2014 அன்று திருப்பூர்பெரியகடைவீதி மர்கஸில் "அவசரமாவட்ட செயற்குழு" திருப்பூர் மாவட்ட , கிளை நிர்வாகிகள் , பேச்சாளர்கள் கலந்துகொண்டு நடைபெற்றது. மாநில பேச்சாளர். சகோதரர். தாஹா.M.I.Sc., அவர்கள் "இஸ்லாத்தின் அடிப்படையில் நமது அரசியல் நிலைப்பாடு " எனும் தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்இந்த தேர்தலில் எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடுகளை தெளிவு படுத்தினார்கள்... மாவட்ட பொருளாளர்.சகோதரர்.முஹம்மதுசலீம் அவர்கள் "தேர்தல் பணியில் நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள்" எனும் தலைப்பிலும் தெளிவு படுத்தினார்கள்...
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah