

கிளை நிர்வாகிகளால் கிளையின்
செயல்பாடுகள், மற்றும் வரவு செலவு சமர்பிக்கப்பட்டது.
மூன்று நிர்வாகிகள் கொண்ட புதிய நிர்வாக குழு. மாவட்ட நிர்வாகத்தால், கலந்துகொண்ட உறுப்பினர்கள் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டனர்,
புதிய நிர்வாக குழு
1. சாகுல் பாய் ......... (தலைமை) ........ 98432 44743
2.அப்துல் மாலிக் ..................................... 95668 85533
3.செய்யது முத்து ..................................... 88705 99769
மாவட்ட பொருளாளர். சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையும், நிர்வாகிகளின் தகுதியும் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி நிர்வாகிகளின் பொறுப்புகளை தெளிவுபடுத்தினார்.
மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் "கொள்கைவாதிகளின் பொருளாதாரத்தில் மட்டும் தாவாபணி செய்வோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி தாவா பணியை அதிக்கப்படுத்த வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment