
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 16.03.2014 அன்று திருப்பூர் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் தர்பியா நடைபெற்றது...
சகோதரர்.பசீர் அவர்கள் "அழைப்புப்பணி" எனும் தலைப்பிலும்,
சகோதரர். தாஹா.M.I.Sc., அவர்கள் "நபித்தோழர்களும்,நமது நிலையும்" எனும் தலைப்பிலும், பாடம் நடத்தி பயிற்சி வழங்கினார்கள்....
No comments:
Post a Comment