


மாவட்ட பேச்சாளர் சகோ.யாசிர்(மலேசியா) அவர்கள் பேச்சாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள் மற்றும் பேச்சுக்கலையின் அடிப்படை அம்சங்களை தெளிவாக விளக்கி பயிற்சி வகுப்பை துவக்கினார்.....
இன்ஷா அல்லாஹ் இந்த பயிற்சி தொடர்ந்து பிரதி ஞாயிறு அன்று (10வாரம்) நடைபெறும்...
No comments:
Post a Comment