தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Monday, March 31, 2014
பெற்றோர் -ஆசிரியர் ஆலோசனை கூட்டம் பரிசளிப்பு விழா _ M.S. நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 30.03.2014 அன்று கிளை ஐவர்குழு நிர்வாகிகள், மாவட்ட துணை செயலாளர் முஹம்மது பஷீர் முன்னிலையில் மதரசா மாணவ,மாணவிகளின் பெற்றோர் -ஆசிரியர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது....
மதரஸா மாணவ,மாணவிகளின் கல்வி,ஒழுக்கம்,வருகை பதிவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசளிப்பு வழங்கி பாராட்டப்பட்டது. சகோதர,சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah