"மதிக்கப்படாத மார்க்க கல்வி " -M.S. நகர்கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 30.03.2014 அன்று பயான் நடைபெற்றது.... சகோதரர். சல்மான் அவர்கள் "மதிக்கப்படாத மார்க்க கல்வி " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் . சகோதர,சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment