பதிவுகளின் பட்டியல்...

Tuesday, March 4, 2014

"ஜனாஸாவின் சட்டங்கள்" _S.V. காலனிகிளை பெண்களுக்காக ஜனாஸா பயிற்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனிகிளை சார்பாக 02.03.2014 அன்று  S.V. காலனிகிளை மர்கஸில்  பெண்களுக்காக ஜனாஸா பயிற்சி  வழங்கி  தர்பியா  நடைபெற்றது...

 



சகோதரி.குர்சித் பானு  அவர்கள் "ஜனாஸாவின் சட்டங்கள்" எனும் தலைப்பில், பாடம் நடத்தி பயிற்சி வழங்கினார்கள்....
அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah