தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
பதிவுகளின் பட்டியல்...
▼
Saturday, April 19, 2014
திமுகவை ஆதரித்து கிளை சந்திப்பு 1 _ திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
சார்பாக 18.04.2014 அன்று மாவட்டத்தில் உள்ள கிளைகளுக்கு மாவட்ட
நிர்வாகிகள் நேரில் சென்று
2014 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் திமுகவை ஆதரிப்பது என்று முடிவுசெய்து அறிவித்துள்ளதை
விளக்கி உடனடியாக பிரச்சாரப்பணிகளை செய்ய வலியுறுத்தப்பட்டது.
No comments:
Post a Comment
நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah