ஏழை சகோதரர்சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.3000/= மருத்துவ உதவி_கோம்பைதோட்டம் கிளை
   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 19-04-14 அன்று நோயால் பாதிக்கப்பட்ட  ஏழை சகோதரர். சித்தீக் அவர்களின்  சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.3000/= மருத்துவ உதவி செய்யப்பட்டது 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment