ஏழை சகோதரருக்கு 4000/= கல்வி உதவி _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02-04-2014 அன்று மங்கலம் பெரிய பள்ளிவாசல் பகுதியில் வசிக்கும் ஏழை சகோதரருக்கு ரூ. 4000/= கல்வி உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment