பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் 50 மினி போஸ்டர் _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25-04-2014 அன்று மங்கலம் கிளையின் சார்பாக 28-04-2014 முதல் 08-05-2014 வரை நடக்க இருக்கும் பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் 50 மினி போஸ்டர் ஒட்டப்பட்டது.
No comments:
Post a Comment