Monday, April 28, 2014

"மதுவை ஒழிப்போம்" _ 9 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் _மங்கலம் R.P. கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. கிளையின் சார்பாக 27.04.2014 அன்று  மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில்   சமூக தீமைகளுக்கு எதிராக 9 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

மாவட்ட பேச்சாளர்கள் சகோ.யாசர்அரபாத், சகோ.சலீம்,  ஆகியோர் "மதுவை ஒழிப்போம்"எனும் தலைப்பில்   உரை நிகழ்த்தினார்கள்.

பொதுமக்கள் பயன் பெரும் வகையில் இந்த தொடர் தெருமுனை பிரச்சாரம் அமைந்தது...

No comments: